ரூ.38,000/- ஊதியத்தில் Stenographer வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.38,000/- ஊதியத்தில் Stenographer வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.38,000/- ஊதியத்தில் Stenographer வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.38,000/- ஊதியத்தில் Stenographer வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

CSIR-இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Secretariat Assistant (Gen), Junior Secretariat Assistant (S&P), Junior Secretariat Assistant (F&A), Junior Stenographer பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR-Indian Institute of Chemical Biology
பணியின் பெயர் Junior Secretariat Assistant (Gen), Junior Secretariat Assistant (S&P), Junior Secretariat Assistant (F&A), Junior Stenographer
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR – IICB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Secretariat Assistant (Gen), Junior Secretariat Assistant (S&P), Junior Secretariat Assistant (F&A), Junior Stenographer பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Secretariat Assistant (Gen) – 08 பணியிடங்கள்
  • Junior Secretariat Assistant (S&P) – 01 பணியிடங்கள்
  • Junior Secretariat Assistant (F&A) – 03 பணியிடங்கள்
  • Junior Stenographer – 04 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
இந்திய இரசாயன உயிரியல் நிறுவன கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR – IICB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச அதிகபட்ச வயதனது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய இரசாயன உயிரியல் நிறுவன ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Secretariat Assistant – ரூ.30,000/-
  • Junior Secretariat Assistant – ரூ.33,000/-
  • Junior Secretariat Assistant – ரூ.36,000/-
  • Junior Stenographer – ரூ.38,000/-

Best TNPSC Coaching Center – Join Now

CSIR – IICB தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய இரசாயன உயிரியல் நிறுவன விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் 04.08.2022ம் தேதி முதல் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!