தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னையில் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பில் (CSIO) இருந்து புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CSIR CSIO |
பணியின் பெயர் | Project Associate I & Project Associate II |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 26.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
CSIR நிறுவனத்தில் Project Associate I & Project Associate II பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
CSIR கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CSIO ஊதிய விவரம் :
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
CSIR CSIO தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Online Virtual Interview மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 26.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.