12 ஆவது முடித்தவர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை 2021 !!

2
12 ஆவது முடித்தவர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை 2021 !!
12 ஆவது முடித்தவர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை 2021 !!

12 ஆவது முடித்தவர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை 2021 !!

சென்னையில் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் (CSIR) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் Jr. Secretariat Assistant பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR Madras Complex
பணியின் பெயர் Junior Secretariat Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 19.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

பல்வேறு பிரிவுகளில் Jr. Secretariat Assistant பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28-31 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதிவேக திறனுடன் கூடிய தட்டச்சு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Merit அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC, ST, PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CSIR Madras Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!