மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 65+ பணியிடங்கள்..!

0
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - 65+ பணியிடங்கள்..!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - 65+ பணியிடங்கள்..!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 65+ பணியிடங்கள்..!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR CLRI) தற்போது Technician பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 68 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Leather Research Institute (CSIR CLRI)
பணியின் பெயர் Technician
பணியிடங்கள் 68
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR CLRI காலிப்பணியிடங்கள்:

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • Junior Hindi Translator – 01
  • Technician – 55
  • Technical Assistants – 12
CSIR CLRI கல்வித் தகுதி:
  • Junior Hindi Translator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Hindi பாடப்பிரிவில் Master Degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வது மற்றும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • Technical Assistants பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc / Diploma கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
CSIR CLRI அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

CSIR CLRI வயது விவரம்:
  • Junior Hindi Translator பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technician பணிக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technical Assistants பணிக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் மறுபட்டுள்ள அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CSIR CLRI ஊதிய விவரம்:
  • Junior Hindi Translator பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.61,818/- ஊதிய தொகை பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Technician பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ. 33,875/- ஊதிய தொகை பெறுவார்கள்.
  • Technical Assistants பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.61,818/- ஊதிய தொகை பெறுவார்கள்.
CSIR CLRI விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / ESM / Women / CSIR Employees விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

CSIR CLRI தேர்வு முறை:
  • Written Exam (Paper –I & Paper –II)
  • Final merit list
CSIR CLRI விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 20.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

CSIR CLRI Notification & Application

CSIR CLRI Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!