மத்திய அரசு நிறுவனத்தில் 37 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 37 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசு நிறுவனத்தில் 37 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனத்தில் 37 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Project Associates, Project Associates, Project Assistants மற்றும் Scientific Administrative Assistants பணிக்கு காலி பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Leather Research Institute (CSIR-CLRI)
பணியின் பெயர் Senior Project Associates, Project Associates, Project Assistants and Scientific Administrative Assistants
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022
விண்ணப்பிக்கும் முறை ONLINE
CSIR காலிப்பணியிடங்கள் :

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Project Associates, Project Associates, Project Assistants மற்றும் Scientific Administrative Assistants பணிக்கு 37 காலிப்பணியிடம் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது.

CLRI கல்வித் தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE B.Tech/ Ph.D/ M.Tech/ B.Sc/ M.Sc/ Diploma/ BA / B.Com போன்ற பதவிக்கு ஏற்றாற்போல் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் NET/ GATE/ National level exams conducted by CSIR/ DBT/ DST/ ICMR/ IIT/ IISc/ IISER/ UGC/ ICAR போன்ற ஏதேனும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

CSIR முன் அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருப்பது முக்கியம்.

CLRI வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவியை பொறுத்து மாறுபட்ட வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அறிவிப்பில் பார்வையிடலாம்.

CSIR ஊதிய விவரம் :

மேற்கண்ட பணிகளுக்கென்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.42,000/- வரை மாத ஊதிய தொகை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.

CLRI தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortinglist செய்யப்பட்டு பின், நேர்காணல் ( Interview ) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

CSIR விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து, விண்ணப்பித்து கொள்ளவும். மேலும் இப்பணிக்கு கால அவகாசம் 21.01.2022 அன்றுடன் நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CLRI Notification PDF

CLRI Online Application

CLRI Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!