சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.42,000/-

0
சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.42,000
சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.42,000

சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.42,000/-

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் Veterinary Consultant, Sr Project Associate, Project Associate I/ II & Project Assistant, Scientific Administrative Assistant & Other posts பணிகளுக்கு என 47 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CLRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MV.Sc/ B.Tech/ MSc/ BE/ Graduate Degree/ B.Com/ B.Sc/ BCA/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Walk-In-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

CSIR நேர்காணல் விவரங்கள் :

நேர்காணல் ஆனது வரும் 27.04.2021 & 29.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 27.04.2021 & 29.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download CSIR CLRI Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!