சென்னையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.42,000
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.42,000

சென்னையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Veterinary Consultant, Sr Project Associate, Project Associate I/ II & Project Assistant, Scientific Administrative Assistant & Other posts பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR CLRI 
பணியின் பெயர் Veterinary Consultant, Sr Project Associate, Project Associate I/ II & Project Assistant, Scientific Administrative Assistant & Other posts
பணியிடங்கள் 47
கடைசி தேதி 27.04.2021  29.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

Veterinary Consultant, Sr Project Associate, Project Associate I/ II & Project Assistant, Scientific Administrative Assistant & Other posts பணிகளுக்கு என 47 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு :

அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CLRI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MVSc/ B.Tech/ MSc/ BE/ Graduate Degree/ BCom/ BSc/ BCA/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

CSIR CLRI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walk-In-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 27.04.2021 & 29.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

CSIR நேர்காணல் விவரங்கள் :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 27.04.2021 & 29.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download CSIR CLRI Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!