ரூ.31,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
ரூ.31,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
ரூ.31,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!

ரூ.31,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

CSIR – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow, Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 27.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சென்னையில் உள்ள CSIR – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 02 இடங்கள், Project Associate பணிக்கு என 05 இடங்கள் வீதம் மொத்தமாக 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் B.E, B.Tech, M.Sc, M.Tech, M.Pharm, MCA ஆகிய Degree-யில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • JRF, Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • JRF, Project Associate பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 27.04.2022 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSIR – CLRI நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

CSIR Central Leather Research Institute,
Sardar Patel Road,
Adyar,
Chennai – 600020.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!