CSIR சென்னையில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
CSIR சென்னையில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
CSIR சென்னையில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

CSIR சென்னையில் ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் காலியாக உள்ள Project Associate & Senior Project Associate பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் 18-12-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CSIR Chennai
பணியின் பெயர் Project Associate & Senior Project Associate
பணியிடங்கள் 06
கடைசி தேதி  18.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Email
CSIR சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Project Associate – 05
  • Senior Project Associate – 01
CSIR சென்னை வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Associate பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

Chemistry/Microbiology/ Biotechnology பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

CSIR சென்னை மாத ஊதியம்:
  • Project Associate-I – ரூ.31,000 + HRA per month
  • Senior Project Associate  – ரூ.42,000/- + HRA
CSIR சென்னை தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆன்லைனில் நடைபெறும்.

CSIR சென்னை விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய  Bio-data யை அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 18.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!