CSIR சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
மாத ஊதியம் ரூ.1,42,400/-
சென்னையில் செயல்படும் மத்திய அறிவியல் மாறும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer (Civil) பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CSIR Chennai |
பணியின் பெயர் | Assistant Engineer (Civil) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 11.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
CSIR சென்னை நிறுவனத்தில் Assistant Engineer (Civil) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
AE வயது வரம்பு :
31.05.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
CSIR கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Civil பாடங்களில் BE/ B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
CSIR தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Trade Test & Competitive Written Exam மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
AE விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.