10 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.61117/- ஊதியத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு !

0
மத்திய அரசு பணிவாய்ப்பு
மத்திய அரசு பணிவாய்ப்பு

10 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.61117/- ஊதியத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு !

CSIR மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR CEERI
பணியின் பெயர் Technician, Technical Assistant & Security Officer
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR காலிப்பணியிடங்கள்:
  • Technician: 24
  • Technical Assistant: 11
  • Security Officer: 01
CSIR CEERI வயது வரம்பு:

டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரிக்கான வயது வரம்பு 35 ஆகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

CSIR கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு /Diploma in Electrical Engg./ Tech. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSIR CEERI சம்பள விவரம்:
  • Technician : ரூ.27248/-
  • Technical Assistant: ரூ.48732/-
  • Security Officer: ரூ.61117/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் கல்வி தகுதி மற்றும் Trade Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Online Application for CSIR CEERI Recruitment 2022 – For Technician, Technical Assistant

Online Application for CSIR CEERI Recruitment 2022 – For Security Officer

Official Notification for CSIR CEERI Recruitment 2022 – For Technician, Technical Assistant

Official Notification for CSIR CEERI Recruitment 2022 – For Security Officer

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!