உள்ளுரிலே மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,448/-

0
உள்ளுரிலே மத்திய அரசு வேலைவாய்ப்பு
உள்ளுரிலே மத்திய அரசு வேலைவாய்ப்பு
உள்ளுரிலே மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,448/-

CSIR கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் CECRI நிறுவனத்தில் Technical Assistant & Technician ஆகிய பணிகளை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

CSIR CECRI வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் 27.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். பதிவு செய்வோர் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Technical Assistant பதவிக்கு B.Sc/ Diploma தேர்ச்சியும் மற்றும் Technician ITI தேர்ச்சியும் அல்லது National/ State Trade Certificate பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு குறிப்பிடப்பட்டுள்ள பணியில் ஒரு வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர்கள் Skill/ Trade Test/ Written exam சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,216/- முதல் அதிகபட்சம் ரூ.50,448/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விண்ணப்பிப்போரில் பொது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PwBD/ Women/ CSIR Employees விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!