தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 54 காலிப்பணியிடங்கள்

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 54 காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 54 காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 54 காலிப்பணியிடங்கள்

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காரைக்குடி பகுதியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர் பணிகளுக்கு காலியாக உள்ள 54 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Technical Assistant ,Technician
பணியிடங்கள் 54
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CECRI பணியிடங்கள்:
  • Technical Assistant – 41 பணியிடங்கள்
  • Technician – 13 பணியிடங்கள்
CECRI கல்வித்தகுதி:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Diploma, Degree In B.sc படித்தவர்கள் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் அரசு அங்கீகாரம் பெற்று இயங்கும் கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Technician பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

10.09.2021 தேதியின் படி 28 வயது பூர்த்தியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 28 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ஊதிய விவரம்:
  • Technical Assistant – ரூ.50,448/-
  • Technician – ரூ.28,216/-
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 30.11.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notification PDF

Official Website

Apply online (for Technical Assistants)

Apply online (for Technicians)

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!