மத்திய அரசின் CSIR CECRI நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.42,000/-
Senior Project Associate, Project Associate, Field Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு என காரைக்குடியில் அமைந்துள்ள CSIR – CECRI நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 19.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CSIR CECRI |
பணியின் பெயர் | Senior Project Associate, Project Associate, Field Assistant, Technical Assistant, Project Assistant |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.11.2023, 07.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
CSIR – CECRI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Senior Project Associate – 02 பணியிடங்கள்
- Project Associate – 10 பணியிடங்கள்
- Field Assistant – 01 பணியிடம்
- Technical Assistant – 02 பணியிடங்கள்
- Project Assistant – 01 பணியிடம்
CSIR – CECRI பணிக்கான தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி | வயது |
Senior Project Associate | Ph.D | அதிகபட்சம் 40 வயது |
Project Associate | BE, B.Tech, M.Sc | அதிகபட்சம் 35 வயது |
Field Assistant | Diploma | அதிகபட்சம் 50 வயது |
Technical Assistant | Diploma | அதிகபட்சம் 50 வயது |
Project Assistant | B.Sc | அதிகபட்சம் 50 வயது |
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/-
CSIR – CECRI ஊதிய விவரம்:
- Senior Project Associate பணிக்கு ரூ.42,000/-என்றும்,
- Project Associate பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- என்றும்,
- Field Assistant பணிக்கு ரூ.20,000/- என்றும்,
- Technical Assistant பணிக்கு ரூ.20,000/- என்றும்,
- Project Assistant பணிக்கு ரூ.20,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
CSIR – CECRI தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 06.11.2023 மற்றும் 07.11.2023 தேதிகளில் காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
CSIR – CECRI விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்லும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் நகலை அதனுடன் இணைத்து உடன் கொண்டு செல்ல வேண்டும்.