CSIR CECRI பணியிட அறிவிப்பு 2019
CSIR Central Electrochemical Research Institute ஆனது காலியாக உள்ள 25 Technician Apprenticeship Trainee & Trade Apprenticeship Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் : 25
வயது வரம்பு :
குறைந்தபட்சம் வயது வரம்பு 14 வயதுக்கு குறையாது இருக்க வேண்டும்.
தேர்வுசெய்யும் முறை:
நேர்காணல் – தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் 08.01.2020 மற்றும் 09.01.2020 அன்று நடைபெறும்.
Notification – Application Form
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்