தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு இல்லாமல் ரூ.31,000/- ஊதியத்தில் பணி

3
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு இல்லாமல் ரூ.31,000 ஊதியத்தில் பணி
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு இல்லாமல் ரூ.31,000 ஊதியத்தில் பணி

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு இல்லாமல் ரூ.31,000/- ஊதியத்தில் பணி

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Associate & Project Assistant ஆகிய பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எனவே கீழுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR CECRI 
பணியின் பெயர் Project Associate & Project Assistant
பணியிடங்கள் 15
கடைசி தேதி 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Project Associate & Project Assistant பணிகளுக்கு என மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. Project Associate – 35 வயது
  2. Project Assistant – 50 வயது

TN Job “FB  Group” Join Now

CSIR CECRI கல்வித்தகுதி :
  • Project Associate-I – M.Sc (Chemistry)/ BE/ B.Tech (Textile Chemistry) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Assistant (Mech) – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma (Mech/ EEE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CECRI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது Online முறையின் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி -630003 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

CSIR CECRI Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!