CSIR CECRI நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
CSIR CECRI நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
CSIR CECRI நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

CSIR CECRI நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை !

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR CECRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Electrical and Electronics Engineering / Electronics and Communication Engineering / Electronics and Instrumentation Engineering ஆகிய பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சியுடன் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.24,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை பதிவாளர்களுக்கு சம்பளம் வழங்கபட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Google Meet முறையில் நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளையே அதற்கான கடைசி நாள் என்பதனால் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download CSIR CECRI Notification PDF 2021

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!