BE/B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்

0
BE,B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்
BE,B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

BE/B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் (CSIR-CECRI) காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதில் Project Associate பணிக்கு என ஒரு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
CSIR-CERI காலிப்பணியிடங்கள்:

Project Associate – 01

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CECRI கல்வி தகுதி:

Project Associate பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் M.Sc (CS/Visual Communication) or BE/B.Tech (CS/IT) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSIR-CERI மாத ஊதியம்:

Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ரூ.28,000/- வரை சம்பளம் பெறுவர்.

Project Associate தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003 என்ற முகவரிக்கு 20.01.2021வரை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளாலாம் என குறிப்பிட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!