தமிழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 

0
தமிழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 
தமிழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 
தமிழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  Project Associate & Project Assistant பணிகளுக்கு என மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
CECRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Project Associate பணிக்கு 35 வயது மற்றும் Project Assistant பணிக்கு 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • M.Sc (Chemistry)/ BE/ B.Tech (Textile Chemistry)/ Diploma (Mech/ EEE) தேர்ச்சியும் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் Online Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி -630003 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!