காரைக்குடியில் மத்திய அரசு பணிகள் 2020 !!!

1
காரைக்குடியில் மத்திய அரசு பணிகள் 2020 !!!
காரைக்குடியில் மத்திய அரசு பணிகள் 2020 !!!

காரைக்குடியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தமாக 03 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 28 முதல் 32 வயது உடையவராக இருக்க வேண்டும்

கல்வித் தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் வேதியியல் துறைகளில் டிப்ளமோ / இளங்கலை / முதுகலை பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 14000 முதல் ரூ. 31000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 11.03.2020 அன்று நடைபெற உள்ளது.

Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!