CSIR Karaikudi Recruitment 2019 – 38 Vacancies

0

CSIR Karaikudi Recruitment 2019 – 38 Vacancies

CSIR CECRI நிறுவனங்களில் காலியாக உள்ள 38 – ITI / Diploma Apprentices. பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம். CSIR Karaikudi Apprentices நேர்முகத்தேர்வானது 04.09.2019 முதல் 05.09.2019 வரை நடைபெறவுள்ளது.

CSIR CECRI பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: 38 – Trade & Technician Apprentices

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 வயதிற்கும் உட்ப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Any ITI/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  • Walk In Interview

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 4.09.2019 முதல் 05.09.2019 வரை காரைக்குடியில் நடைபெறவுள்ள CSIR – CECRI நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

Download CSIR CECRI Recruitment 2019 Notification PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!