ரூ.30,263/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

1
ரூ.30,263 ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க ரெடியா
ரூ.30,263 ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க ரெடியா

ரூ.30,263/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (CCMB) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பில் Junior Secretariat Assistant (Gen. F & A, S&P) பணிக்கு திறமையானவர்களிடம இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR CCMB 
பணியின் பெயர் Junior Secretariat Assistant (Gen. F & A, S&P)
பணியிடங்கள் 06
கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

CSIR கவுன்சிலில் Junior Secretariat Assistant (Gen. F & A, S&P) பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CSIR கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிக முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
CSIR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.30,263/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CSIR CCMB விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 17.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Official Notification Pdf

Apply Online 

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here