CSIR-CBRI நிறுவனத்தில் 55 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!!!

0
CSIR-CBRI நிறுவனத்தில் 55 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!!!
CSIR-CBRI நிறுவனத்தில் 55 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!!!

CSIR-CBRI நிறுவனத்தில் 55 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!!!

CSIR கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் (CBRI) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Project Associate-I, II, Senior Project Associate, Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR CBRI 
பணியின் பெயர் Project Associate-I, II, Senior Project Associate, Project Assistant
பணியிடங்கள் 55
நேர்காணல் தேதி  06.10.2021 – 08.10.2021
CSIR வேலைவாய்ப்பு :

மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் (CBRI) நிறுவனத்தில் Project Associate-I, II, Senior Project Associate, Project Assistant பணிகளுக்கு என 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CBRI வயது வரம்பு :
  • Senior Project Associate – அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Project Associate – அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • Project Assistant – அதிகபட்சமாக 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

CSIR-CBRI கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ B.E./B. Tech (Engg), M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அவற்றுடன் பணியில் 2 முதல் 4 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CSIR-CBRI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் பணிகள் வரும் 06.10.2021 முதல் 08.10.2021 அன்று வரை நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.10.2021 முதல் 08.10.2021 அன்று வரை நடைபெறவுள்ள நேர்காணலை ளத்தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!