CSIR ஆணையத்தில் வேலை – 10/ 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
CSIR ஆணையத்தில் வேலை – 10/ 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
CSIR ஆணையத்தில் வேலை – 10/ 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
CSIR ஆணையத்தில் வேலை – 10/ 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Junior Secretariat Assistant (Gen), Junior Secretariat Assistant (F&A), Junior Secretariat Assistant (S&P) & Others பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 10.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Secretariat Assistant (Gen), Junior Secretariat Assistant (F&A), Junior Secretariat Assistant (S&P) & Others பணிகளுக்கென மொத்தம் 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி/ B.E./B.Tech (Biotechnology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 27 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • SC/ST/Women/PWD விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ.100/-. விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CSIR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.02.2022 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2022 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!