CISF Constable Recruitment 2019 – 941 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

0
CISF Constable Recruitment 2019
CISF Constable Recruitment 2019

CISF Constable Recruitment 2019 – 941 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது 941 Constable (Cook, Cobbler, Barber, Washer-man, Carpenter, Sweeper, Painter, Mason, Plumber, Mali & Electrician)பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரகள் தங்களின் வினைப்படிவங்களை 22.10.2019 குள் சமர்ப்பிக்க வேண்டும்.

CSIF Constable பணியிட அறிவிப்பு:

பணியின் பெயர்: Constable (Cook, Cobbler, Barber, Washer-man, Carpenter, Sweeper, Painter, Mason, Plumber, Mali & Electrician)

CSIF பணியிடங்கள்: 941

வயது வரம்பு:

For General Candidates: விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 23 வரை இருக்க வேண்டும்.

For Ex- Serviceman: பனி முடித்து 3 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் Matriculation தேர்வில்  அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செயல்முறை :

  • Height Bar Test
  • Physical Efficiency Test
  • Physical Standard Test
  • Documentation
  • Trade Test
  • Written Test

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பதாரகள் தங்களின் வினைப்படிவங்களை 22.10.2019 குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கியமான இணைப்புகள்: 

அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் கிளிக் செய்யவும்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!