தமிழகத்தில் மத்திய அரசு வேலை – ரூ.15,000/- சம்பளத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - ரூ.15,000 சம்பளத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - ரூ.15,000 சம்பளத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – ரூ.15,000/- சம்பளத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் மத்திய பட்டு வளர்ப்பு துறையில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Project Assistant பணிகளுக்கு 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSGRC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Sc./ M.Sc. / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Walk-in Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

சோதனை ஆனது 15.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் வரும் 15.04.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download CSGRC  Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!