தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

வேலூர் தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Scientist E & Fellow-E (Scientist-D) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பின்படி, 05 காலியிடங்கள் சி.எஸ்.சி.ஆரால் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் வேலை தேடும் நபர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனம்
தேர்வின் பெயர் Scientist E & Fellow-E (Scientist-D)
பணியிடங்கள் 05
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Email
சி.எஸ்.சி.ஆர் விஞ்ஞானி பணியிடங்களுக்கான காலியிட விவரங்கள்:
  1. Scientist- E 03
  2. Fellow-E (Scientist-D) 02
சி.எஸ்.சி.ஆர் கல்வி தகுதி:

Ph.D/ Master Degree முடித்த ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

CSIR வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CSIR தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல்/ தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

படி 1: ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் சி.எஸ்.சி.ஆர் இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்ப வடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

படி 2: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதற்கு முன் தொகையை அனுப்ப வேண்டும்,அதன்பின் விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

படி 3: முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் மற்றும் அவர்களின் சாதி, வயது, தகுதிகள் மற்றும் அனுபவத்திற்கான சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைத்து சி.எஸ்.சி.ஆர் மின்னஞ்சலுக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!