CSCR வேலை வாய்ப்பு..!

0
CSCR வேலை வாய்ப்பு..!
CSCR வேலை வாய்ப்பு..!

CSCR காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) பணியிடம் நிரப்பப்பட உள்ளன.தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிகும் நபர்கள் தபால் அல்லது http://www.cscr.in என்ற இணையதளத்தின் மூலம்  30.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு

CSCR
பணிகள்

ரிசர்ச் ஃபெலோ(Junior Research Fellow)

காலியிடங்கள்

01
விண்ணப்பிக்கும் முறை

Online

கடைசி தேதி

 30.04.2020
Official Website

Click

காலிபணியிடங்கள்

இதில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ(Junior Research Fellow posts) (01) காலிப்பணியிடம்  நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணிக்கு M.Sc, M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

தேர்வு முறை

 நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் அல்லது  http://www.cscr.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

Notification

Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!