மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!

0
மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது

மத்திய அரசில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!

ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CSCR வேலைவாய்ப்பு விவரங்கள்:
CSCR காலிப்பணியிடங்கள்:

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CSCR கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் M.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

CSCR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSCR தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSCR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.03.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (07.03.2022) நிறைவு பெறுவதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

CSCR Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!