Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

CSB வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Team Leader பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

CSB வங்கியில் காலியாக உள்ள Team Leader பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. Team Leader பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduation, Graduation Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 வருடம் முதல் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Resource Allocation, Recruitment மற்றும் Relationship Management போன்ற திறன்களை கொண்டிருக் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Team Leader பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!