Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

வங்கியில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை CSB வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Team Leader பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (31.05.2022) விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் எளிமையாக புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Team Leader
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CSB Bank பணியிடங்கள்:

CSB வங்கியில் காலியாக உள்ள Team Leader பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Team Leader கல்வி விவரம்:

Team Leader பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduation, Graduation Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Team Leader அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 வருடம் முதல் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Team Leader திறன்கள்:
  • Resource Allocation
  • Recruitment
  • Relationship Management
CSB Bank ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

CSB Bank தேர்வு செய்யும் விதம்:

Team Leader பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSB Bank விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 31.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

CSB Bank Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!