டிகிரி படித்திருந்தால் போதும்.. CSB வங்கியில் வேலை ரெடி – விண்ணப்பிக்க முந்துங்கள்!

0
டிகிரி படித்திருந்தால் போதும்.. CSB வங்கியில் வேலை ரெடி – விண்ணப்பிக்க முந்துங்கள்!
டிகிரி படித்திருந்தால் போதும்.. CSB வங்கியில் வேலை ரெடி – விண்ணப்பிக்க முந்துங்கள்!
டிகிரி படித்திருந்தால் போதும்.. CSB வங்கியில் வேலை ரெடி – விண்ணப்பிக்க முந்துங்கள்!

கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) Sr. Relationship Manager – Branch Banking பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் 100 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதிய விவரங்ளை கீழே காணவும் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Sr. Relationship Manager – Branch Banking
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடம் :

CSB வங்கியில் Sr. Relationship Manager – Branch Banking பணிக்கு என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

CSB வங்கி தகுதிகள் :

Sr. Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

CSB வங்கி திறன்:
  • Portfolio
  • Management business
  • Development customer
  • Service sales
CSB வங்கி ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் நிறுவன விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும் .

வங்கியில் பணிபுரிய வேண்டுமா? BOM பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
CSB வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

CSB வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSB வங்கி விண்ணப்பிக்கும் முறை :

Sr. Relationship Manager பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Online ல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!