டிகிரி போதும்.. CSB தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு – உடனே Apply செய்யுங்கள்!

0
டிகிரி போதும்.. CSB தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு - உடனே Apply செய்யுங்கள்!
டிகிரி போதும்.. CSB தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு - உடனே Apply செய்யுங்கள்!
டிகிரி போதும்.. CSB தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு – உடனே Apply செய்யுங்கள்!

கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Gold Loan Officer பணிக்கு என ஒரு பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Gold Loan Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

CSB வங்கியில் தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில்,Gold Loan Officer பணிக்கு என ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

CSB வங்கி கல்வி தகுதி:

Gold Loan Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

CSB வங்கி அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

BOB வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.23,000/-

Exams Daily Mobile App Download
CSB Bank ஊதிய விவரம்:

Gold Loan Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணிக்கு தகுந்தாற்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 27.03.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!