தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

Catholic Syrian Bank எனப்படும் கத்தோலிக்க சிரிய வங்கியில் இருந்து பணியிட அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. அதில் Business Development Executive, Cluster Credit Head, Manager, Processing Officer, Credit Analyst மற்றும் பல பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Catholic Syrian Bank வேலைவாய்ப்பு:
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree/ PG Degree/ MBA/ BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 0 முதல் 8 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Written Test, GD, HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு 06.09.2021 மற்றும் 07.09.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

CSB Official Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!