தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்…!

0
தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்...!
தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்...!
தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்…!

Catholic Syrian Bank Limited எனப்படும் கத்தோலிக்க சிரிய வங்கி லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Dealer – Forex/ Domestic பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Catholic Syrian Bank Limited
பணியின் பெயர் Dealer – Forex/Domestic
பணியிடங்கள்  01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dealer – Forex/Domestic பணிகளுக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் MBA முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Treasury as Forex dealer பணியில் 2 வருட முன் அனுபவம் மற்றும் Bankingல் 3 முதல் 4 ஆண்டுகள் வரை முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலமாகவோ அல்லது நேர்காணலின் மூலமாகவோ தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Online Application and Notification for CSB Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!