CSB வங்கியில் டிகிரி படித்தவர்க்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
CSB வங்கியில் டிகிரி படித்தவர்க்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
CSB வங்கியில் டிகிரி படித்தவர்க்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
CSB வங்கியில் டிகிரி படித்தவர்க்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager – TASC பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Catholic Syrian Bank Limited (CSB Bank)
பணியின் பெயர் Relationship Manager – TASC
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CSB Bank பணியிடம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) நிறுவனத்தில் Relationship Manager – TASC பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – மாதம் 20,000 சம்பளம்!

CSB Bank கல்வி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வி விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

CSB Bank அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CSB Bank தேவையான திறன்:

விண்ணப்பதாரர்கள் Sales & Marketing Skills, Communication, Achievement Orientation மற்றும் Strategy Planning ஆகியவற்றில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

CSB Bank ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணிக்கு தகுந்தாற்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSB Bank தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.08.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CSB Bank  Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here