CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager-SME பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை எளிமையாக அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSB வங்கி
பணியின் பெயர் Regional Sales Manager – vv
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Regional Sales Manager – SME பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

Sales Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Bachelors Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முன்னனுபவம்:

Regional Sales Manager – SME பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 2 முதல் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

MOEF வன அமைச்சகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

Exams Daily Mobile App Download
CSB Sales Manager திறன்கள்:
  • RELATIONSHIP BUILDING
  • BALANCE SHEET
  • BALANCE SHEET REVIEW
  • WORKING CAPITAL MANAGEMENT
  • SME
  • SME BANKING
  • CAM
  • TRANSACTIONAL BANK
  • INGMSME LOANS
CSB Bank ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 25.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!