CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CSB வங்கி |
பணியின் பெயர் | Project Lead மற்றும் Head |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.08.2023 & 12.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:
Project Lead மற்றும் Head ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.TECH/BE/B.SC/BCA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
முன்னனுபவம்:
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 12 முதல் 22 வருடம் வரை அனுபவம் உள்ளவராகவும் அல்லது அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.
CSB Bank ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 5699 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் – புதிய அரசாணை வெளியீடு!
தேர்வு செய்யும் விதம்:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.