தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு

0
தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - இறுதி வாய்ப்பு
தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - இறுதி வாய்ப்பு
தனியார் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு

கத்தோலிக் சிரியன் வங்கியானது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் Portfolio Manager, Product and Process & Credit Officer MFI பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வங்கியின் பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கத்தோலிக் சிரியன் வங்கியின் Portfolio Manager, Product and Process & Credit Officer MFI பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Degree முடித்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சிறந்த ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.15.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

OFFICIAL NOTIFICATION 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!