கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்!

0
கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்!
கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்!
கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்!

கத்தோலிக்க சிரியன் வங்கியில் (CSB) இருந்து Business Development Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSB வங்கி
பணியின் பெயர் Business Development Executive – Gold Loan
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Business Development Executive – Gold Loan பதவிக்கு என சென்னை வங்கியில் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Development Executive கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSB Business Development Executive முன்னனுபவம்:

Business Development Executive – Gold Loan பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
CSB வங்கி திறன்கள்:
  • SALES
  • CUSTOMER ACQUISITION
  • RELATIONSHIP BUILDING

ரூ.1,80,000/- ஊதியத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!