மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசின் Central Railside Warehouse Company Ltd (CRWC) நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Executive பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRWC
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

xecutive பணிகளுக்கு என CRWC நிறுவனத்தில் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Executive வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் 01.09.2021 தேதியில் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CRWC கல்வித்தகுதி :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree /Diploma/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Central/State Govt./ PSU/ Autonomous bodies நிறுவனங்களில் ஒரு ஆண்டாவது பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CRWC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CRWC Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!