மத்திய யுனானி ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020

0
மத்திய யுனானி ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020
மத்திய யுனானி ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020

மத்திய யுனானி ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020

மத்திய யுனானி ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Assistant Director, Research Officer, Senior Library Attendant, Driver பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் திறமையானவர்கள் விரைந்து இப்பணிக்கு பதிவு செய்திடுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான அனைத்து தகவல்களையும் கீழே பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CCRUM
பணியின் பெயர் Supervisor, Facilitator
பணியிடங்கள் 6
கடைசி தேதி 15.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Assistant Director, Research Officer, Senior Library Attendant, Driver பணிகளுக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வர் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Assistant Director – மத்திய மாநில அரசு துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  • Research Officer – MBBS, MD போன்ற மருத்துவ பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Library Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Driver – மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு Shortlist, Interview அடிப்படியில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST/ OBC விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!