மத்திய ரிசர்வ் படையில் வேலை 2020

0
மத்திய ரிசர்வ் படையில் வேலை 2020
மத்திய ரிசர்வ் படையில் வேலை 2020

மத்திய ரிசர்வ் படையில் வேலை 2020

மத்திய ரிசர்வ் படையில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Microbiologist and Laboratory Technician பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CRPF
பணியின் பெயர் Microbiologist and Laboratory Technician
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

மத்திய ரிசர்வ் படையில் Microbiologist and Laboratory Technician பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 70 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் M.Sc (Microbiology/Biotechnology) PhD/MD(Microbiology)/ M.Sc (Microbiology/Biotechnology) PhD/MD (Microbiology) தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 07.09.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது

Download the Notification

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!