CRPF தேர்வில்லாத ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) இருந்து திறமை மிக்கவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Headmistress, Teachers, and Ayah ஆகிய பணிகளுக்கு என 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CRPF வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- 5 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Graduation தேர்ச்சியுடன் B.Ed முடித்திருக்க வேண்டும்.
- பணியில் 2-5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
- பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் 25.06.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 19.06.2021 அன்றுக்குள் [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.