CRPF ஆசிரியர் பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது!!

0
CRPF ஆசிரியர் பணியிடங்கள் 2021 - தேர்வு கிடையாது!!
CRPF ஆசிரியர் பணியிடங்கள் 2021 - தேர்வு கிடையாது!!

CRPF ஆசிரியர் பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது!! 

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) இருந்து திறமை மிக்கவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள Headmistress, Teachers, and Ayah பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்கள்/ பட்டதாரிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த போலீஸ் படை பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Headmistress, Teachers, and Ayah
பணியிடங்கள் 09
கடைசி தேதி 19.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CRPF பணியிடங்கள் :

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Headmistress, Teachers, and Ayah ஆகிய பணிகளுக்கு என 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Teachers வயது வரம்பு :
  • Headmistress – 30 முதல் 40 வயது வரை உள்ளவர்கள்
  • Teachers – 21 முதல் 40 வயது வரை உள்ளவர்கள்
  • Ayah – 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :
  • Headmistress – Graduation தேர்ச்சியுடன் B.Ed முடித்திருக்க வேண்டும். பணியில் 2-5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Teachers – Graduation தேர்ச்சியுடன் B.Ed முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Ayah – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

CRPF நேர்காணல் விவரங்கள் :
  1. நேர்காணல் நடைபெறும் தேதி – 25.06.2021
  2. நேர்காணல் நடைபெறும் நேரம் – காலை 10.000 மணி முதல்
  3. நேர்காணல் நடைபெறும் இடம் – அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 19.06.2021 அன்றுக்குள் [email protected].என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!