ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை!

0
ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை!
ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை!

ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து இந்திய பட்டதாரிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Specialist Medical Officers & GDMOs பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த விரிவான தகவலைகளை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Specialist Medical Officers & GDMO
பணியிடங்கள் 20
கடைசி தேதி 14.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியிடங்கள் :
  • Specialist Medical Officers – 5 பிரிவுகளில் தலா ஒரு பணியிடம் வீதம் 05 காலிப்பணியிடங்கள்
  • GDMO – 10 பணியிடங்கள்
Specialist Medical Officers & GDMO வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடைபெறும் தேதியில் அதிகபட்சம் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் :
  1. விண்ணப்பதாரர்கள் PG Degree தேர்ச்சி பெற்றிருந்தால் ஒன்றரை வருட அனுபவம் போதுமானதாகும்.
  2. விண்ணப்பதாரர்கள் PG Diploma தேர்ச்சி பெற்றிருந்தால் இரண்டரை வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.85,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CRPF தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 14.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.04.2021 அன்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download CRPF Recruitment 2021 Pdf

Official site

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here