மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.85 ஆயிர ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

1
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.85 ஆயிர ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.85 ஆயிர ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது !!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.85 ஆயிர ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Specialists Medical Officers பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Specialist Medical Officers
பணியிடங்கள் 08
கடைசி தேதி 07.04.2021 & 14.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CRPF பணியிடங்கள் 2021 :

பல்வேறு பிரிவுகளில் Specialists Medical Officers பணிகளுக்கு 8 பிரிவுகளில் தலா 1 பணியிடம் வீதம் மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer வயது வரம்பு :

நேர்காணல் நடக்கும் தேதியில் அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :
  1. Medicine, Radiology, Surgeon, Anaesthesia, Pathology, Medicine, Radiology, Eye ஆகிய பிரிவுகளில் Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. மேலும் டிகிரி பட்டதாரிகள் என்றால் 1 1/2 வருட பணி அனுபவமும், டிப்ளமோ பட்டதாரிகள் என்றால் 2 1/2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்
Specialist Medical Officer ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.85,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

CRPF தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 07.04.2021 மற்றும் 14.04.2021 ஆகிய தினங்களில் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 07.04.2021 மற்றும் 14.04.2021 ஆகிய தினங்களில் நடக்க உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CRPF Recruitment Notification PDF I

CRPF Recruitment Notification PDF II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!