CRPF தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !

0
CRPF தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 ! – விண்ணப்பிக்க இறுதி நாள் !!
CRPF தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 ! – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

CRPF தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆனது அங்கு காலியாக உள்ள Specialist Medical Officers (Radiology, Surgeon) பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்டது. இப்பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஒன்றரை வருட PG Degree அனுபவம் அல்லது இரண்டரை வருட PG Diploma அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.85,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.04.2021 அன்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download CRPF Specialist Medical Officer Recruitment 2021 Pdf

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!