CRPF வேலைவாய்ப்பு – ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் பணி

0
CRPF ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் 
CRPF ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் 
CRPF வேலைவாய்ப்பு – ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் பணி
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து இந்திய பட்டதாரிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Specialist Medical Officers & GDMO பணிகளுக்கு என மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளது.
CRPF வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • நேர்காணல் நடைபெறும் தேதியில் அதிகபட்சம் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் PG Degree தேர்ச்சி பெற்றிருந்தால் ஒன்றரை வருட அனுபவம் மற்றும் PG Diploma தேர்ச்சி பெற்றிருந்தால் இரண்டரை வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.85,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
நேர்காணல் விவரங்கள் :
இந்த நேர்காணல் ஆனது 14.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.04.2021 அன்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!