CRPF வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.2,18,200/-

7
CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது ஊதியம் ரூ.2,18,200
CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது ஊதியம் ரூ.2,18,200

CRPF வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ஊதியம்: ரூ.2,18,200/-

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Physiotherapists and Nutritionists ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த CRPF பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தேவையான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Physiotherapists and Nutritionists
பணியிடங்கள் 06
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CRPF வேலைவாய்ப்பு 2021 :

CRPF படையில் Physiotherapists and Nutritionists பணிகளுக்காக 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Physiotherapists வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :
  • Physiotherapist – Masters’ degree in Physiotherapy (MPT(Sports) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nutritionist – M.Sc Course in Nutrition அல்லது PG Diploma in Nutrition and Dietetics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CRPF தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview அல்லது Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

CRPF Recruitment Job Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!